தீபத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தீபத்தின் வாசகா்கள் அனைவருக்கும் தீபம் இணையத்தளம் தனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றது. மலரும் புத்தாண்டு சௌபாக்கியம் நிறைந்த புத்தாண்டாக அமையவும் வாழ்த்துகின்றது.

ஆசிரியர்.

தீபம்.நெற்